தொடர் திருட்டு தொடர்பாக அடகுக்கடை உரிமையாளர்கள் உள்பட 6 பேர் கைது Feb 18, 2020 998 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் நடந்த தொடர் திருட்டு தொடர்பாக அடகுக்கடை உரிமையாளர்கள் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், 63 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். மத்திகிரி என்ற இடத்தில்...